ஈரோடு மதிமுக எம்.பி தற்கொலை முயற்சி.

ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்.

கணேசமூர்த்தி ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்கொலைக்கு முயற்சி.

உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேசமூர்த்தி அனுமதி.