சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல்
தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு, ஜார்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமானம் செய்து வைத்தார்