கைகளில் இருநாட்டுக் கொடி
பூட்டான் சென்றடைந்த பிரதமர் மோடி-க்கு அந்நாட்டில் பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது
தலைநகர் திம்புவில் வழி நெடுகிலும் மக்கள் கைகளில் இருநாட்டுக் கொடிகளை ஏந்தியபடி நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர்.