8 மணி நேரத்தை தாண்டி சோதனை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 8 மணி நேரத்தை தாண்டி அமலாக்கத் துறையினர் சோதனை

சோதனையில் ஆவணங்கள் சில சிக்கி உள்ளதாகவும் தகவல்