ஷோபா மீது கர்நாடகாவிலும் வழக்குப்பதிவு
மத்திய இணையமைச்சர் ஷோபா மீது கர்நாடகாவிலும் வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு
மத பிரச்சினை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு