ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி
காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
எங்களால் தேர்தல் பரப்புரைகளுக்குச் செலவு செய்ய முடியவில்லை. இது பாஜக செய்யும் கிரிமினல் செயல்
நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அமைதி காக்கின்றன