முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர்; இரட்டை இலை இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டி.

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.