கன்னியாகுமரி தொகுதியில் வாய்ப்பு
மக்களவைத் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு கன்னியாகுமரி தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு கன்னியாகுமரி தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை!
அடுத்த 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது