ஈஷாவில் பணியாற்றிய 6 பேர் மாயம்”
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய ஆறு பேர் தற்போது வரை காணாமல் போய் உள்ளனர்
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு