விசிக தலைவர் திருமாவளவனை

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்,
விசிக தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்