தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – நீதிமன்றம் கேள்வி!..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன்?
வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய தொடர்ந்து காவல்துறை தரப்பில் நேரம் கேட்கப்படுகிறது – மனுதாரர் தரப்பு
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி