சைபர் க்ரைம் எச்சரிக்கை

வங்கிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் எஸ்எம்எஸ் களுடன் வரும் லிங்குகளை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்த முயலாதீர்கள்…

ஒரு நொடியில் உங்கள் வங்கி கணக்கிலிருந்து தொகையை திருடி விடுவார்கள்..