அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது

தொகுதிகள் என்ன என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்

டிடிவி தினகரன்