தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி.

கடத்தப்பட்டதாக தேடிச் சென்றது ஒரு குழந்தை ஆனால் மீட்கப்பட்டதோ நான்கு குழந்தைகள்.

காணாமல் போன நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டன
இருவர் கைது

குழந்தை கடத்தல் குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி.