தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும்
பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும்