சீல்-ஐ அகற்ற வேண்டும் – ஜாபர் சாதிக் தரப்பு
ஜாபர் சாதிக் வீட்டை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து சென்ற நிலையில் அதை அகற்றக்கோரி மனு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல்
சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்
பல வருடங்களாக அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், சோதனை நடத்தி பறிமுதல் செய்து சென்ற நிலையில் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி மனு
மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்