இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் தபால் வாக்கு வசதி

சிவில் விமானப் போக்குவரத்து, பிஎஸ்என்எல், மெட்ரோ ரயில், உள்ளிட்ட சேவை துறையில உள்ளவர்கள் மற்றும் ஊடகத்தினருக்கும் தபால் வாக்கு வசதி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்