மேட்டுப்பாளையம்-தூத்துக்கு சிறப்பு ரயில்.
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்.
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது.
இதன்படி தூத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 16766) மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்