பாமகவின் மாம்பழம் சின்னம் பற்றி
மாம்பழம் சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் வரபோகுது
பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து “மாம்பழம்” சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் .
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் X தளப் பதிவு