சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொடி, சின்னம் – ஓபிஎஸ் பயன்படுத்த தடை
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்;
அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடைவிதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் உத்தரவு