சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரத்தில், கோவிலை திறந்து இரண்டு வேளை பூஜைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது