அதிமுக தேர்தல் அறிக்கை தயார்.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒப்படைத்துள்ளது.
ஓரீரு நாட்களில் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்.