EV கொள்கையை அமல்படுத்திய மத்திய அரசு.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் EV கார்களை இறக்குமதி செய்வதற்கு 85% வரிச்சலுகை அளிக்கும் வகையில் புதிய EV கொள்கையை அமல்படுத்திய மத்திய அரசு.
இந்தியாவில் ₹4,150 கோடி வரை முதலீடு செய்து 3 ஆண்டுகளுக்குள் கார் உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
காரை இறக்குமதி செய்ய இந்திய அரசு இறக்குமதி வரிச்சலுகை தர மறுப்பதாக எலான் மஸ்க் தொடர்ந்து தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்!