காட்டுத் தீ அணைக்கும் பணி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத் தீ அணைக்கும் பணி ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தீயை அணைக்கும் பணி கடும் சவாலாக இருக்கிறது. இதுவரை 30 ஹெக்டர் வனப்பகுதி எரிந்துள்ளது. விமானப்படை மூலம் அணைக்கும் பணி தீவிரம்