முதல்வர் மும்பை பயணம்.

இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம் – முதல்வர் மும்பை பயணம்.

இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்.

காலை மும்பை செல்லும் முதல்வர் பொதுக் கூட்டம் முடிந்து நாளை இரவே சென்னை திரும்புகிறார்.