ராகுல்காந்தி எம்.பி
பாஜகவின் அடியாட்கள் தண்டிக்கப்படுவார்கள்: ராகுல்காந்தி எம்.பி
விரைவில் பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும், அப்போது பாஜகவின் அடியாட்களாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்
அவர்களுக்கு தரும் தண்டனை இனி இது போன்று யாரும் செயல்படாத வகையில் இருக்கும், இது
என்றார் ராகுல் காந்தி எம்.பி