பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளி

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அமைக்கப்படும் பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.