பாமகவின் மாநில தேதி திடீரென ஒத்திவைப்பு
தைலாபுரத்தில் இன்று நடைபெற இருந்த பாமகவின் மாநில *பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருந்தது