தமிழகத்தில் வெப்பநிலை

ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

தருமபுரி, நாமக்கல்லில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது.