சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது!
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தை மும்பையில் கைது செய்தது தனிப்படை போலீஸ்
அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது