சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி

மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி

மதுரை மக்களவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு.வெங்கடேசன் போட்டி

திண்டுக்கல் தொகுதியில், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டி