காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கோரிக்கை.

பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கோரிக்கை.

தேர்தல் பத்திரம் குறித்த அறிவிப்பில் பாஜக மட்டும் 6600 கோடி வசூலித்துள்ளது

தேர்தல் பத்திரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தல்