மார்ட்டின் நிறுவனம் முதலிடம்
தேர்தல் பத்திரம் – மார்ட்டின் நிறுவனம் முதலிடம் !
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடம்
ரூ.1,368 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது, மார்ட்டினின் Future Gaming and Hotel services நிறுவனம்