பூடான் பிரதமர் இந்தியா வந்தடைந்தார்
பூடான் பிரதமர் Dasho Tshering Tobgay ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்
இந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்