21 தொகுதிகள் திமுக போட்டியிட உள்ள

திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ், மதிமுகவுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை