பருந்து பத்திரமாக மீட்கப்பட்டது

ராமநாதசுவாமி கோயிலின் இடிதாங்கியில் சிக்கிய பருந்து பத்திரமாக மீட்கப்பட்டது

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலின் கோபுரங்களில் இடிதாங்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், ராஜகோபுரத்தின் மேல் உள்ள இடிதாங்கியில் பருந்து ஒன்று சிக்கிக்கொண்டது

இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின்பேரில், பருந்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

பருந்தை மீட்கும் வரை சக பருந்துகள் வானில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது