தங்க நாணயம் வழங்கினார்
அன்னையின் நினைவாக தங்க நாணயம் வழங்கினார் நடிகர் ஆரி
தனது அன்னையின் நினைவாக, தூய்மை பணியாளர்கள் உட்பட 10 பெண்களுக்கு நடிகர் ஆரி தங்க நாணயம் வழங்கி கெளரவித்தார்
ஒவ்வொரு ஆண்டும் தனது அன்னையின் நினைவாக இவ்வாறு பெண்களை சிறப்பிக்க உள்ளதாக கூறிய ஆரி, ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித்தர ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்தார்