43 வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ராகுல் கஸ்வான் மீண்டும் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளார்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான 43 வேட்பாளர்கள் அறிவிப்பு