100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது.
ஈரோடு, சேலத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்,
கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்தனர்.