மக்கள் நலனுக்கானது
பாஜகவில் கட்சியை இணைப்பது மக்கள் நலனுக்கானது: சரத்குமார்
சமகவை பாஜகவுடன் இணைப்பது மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன். சரத்குமார் விளக்கம்