குடியுரிமை பெற புதிய இணையதளம்

குடியுரிமை பெற புதிய இணையதளம்!..

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க இணையதளம் உருவாக்கம்

indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

இதற்கான மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்