மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ரமலான் மாதம் துவங்கும் இந்த நேரத்தில் குடியுரிமை சட்டத்தை அமல் படுத்துகிறார்கள்.
இது எதற்கு என்று எனக்கு தெரியும்.
அனைவரும் அமைதி காக்கவும்