இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் மரக்குணம் ஊராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயளாலர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ந.பாண்டுரங்கன் ExMLA அவர்கள் தலைமையில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்களை துண்டு பிரசுரங்கள் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது