2 வயதில் 10 உலக சாதனை
2 வயதில் 10 உலக சாதனை!
இந்திய வரைபடத்தை பார்த்து 21.7 வினாடிகளில் மாநிலங்கள் பெயர்களையும், 11.42 வினாடிகளில் உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயர்களையும் கூறி கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 10 சாதனைகளை தன்வசம் வைத்துள்ள 2 வயதே ஆன கோவை சிறுவன் சாய் சித்தார்த்
தான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்து சாய்க்கு ஆர்வம் ஏற்பட்டதாக அவரது தந்தை பெருமிதம்
செய்தி கதம்பம்