2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம்

கூட்டணியில் எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும் கூட, மனநிறைவோடு 2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.

கூட்டணியின் வெற்றியே நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்