திருமாவளவன் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

2 தொகுதி எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

கூட்டணியின் வெற்றியே நாட்டின் பாதுகாப்பு என்கிற அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்

“கட்சி நலனை விட கூட்டணி நலன் முக்கியம்

“பாஜக என்ற பாசிச சக்தியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.