குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது.
6,000 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பம்.
கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் – 2,604 உட்பட 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது.