இந்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 323 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ஆங்கிலம் அல்லது இந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதுமானது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 27

www.upsconline.nic.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்