வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நபர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நபர் கைது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய கௌசர் அகமதுவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கெளசர் அகமதுவிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுத் துப்பாக்கியை வனத்துறை பறிமுதல் செய்தது. மான் வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தாளவாடி வனத்துறையினர் தேடி வருகின்றனர்