முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீஸ் தகவல்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் தாஸை கைது செய்ய அவரது வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸ், வருவாய்த்துறையினர் சென்ற நிலையில் தலைமறைவாகியுள்ளார். ராஜேஷ் தாஸ் தலைமறைவான நிலையில் வீட்டு காவலாளி மற்றும் பணிப்பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.